You don't need to own a Kindle device to enjoy Kindle books. Download one of our FREE Kindle apps to start reading Kindle books on all your devices.

  • Apple
    Apple
  • Android
    Android
  • Windows Phone
    Windows Phone
  • Click here to download from Amazon appstore
    Android

To get the free app, enter your mobile phone number.

kcpAppSendButton

Buying Options

Kindle Price: $1.00
includes tax, if applicable
Read this title for $0.00. Learn more
Read for $0.00
OR

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Deliver to your Kindle or other device

Deliver to your Kindle or other device

<Embed>
சாருவின் அமேஸான் Vol. 8: என் சருமத்தின் பளபளப்புக்குக் காரணம் என்ன (Tamil Edition) by [நிவேதிதா, சாரு]
Kindle App Ad

சாருவின் அமேஸான் Vol. 8: என் சருமத்தின் பளபளப்புக்குக் காரணம் என்ன (Tamil Edition) Kindle Edition


See all formats and editions Hide other formats and editions
Amazon Price
New from Used from
Kindle, 19 Mar 2019
$1.00

Browse our most popular books based on sales
Find your next great read. Shop best selling books

Product description

Product Description

தர்மு சிவராமுவிடம் இருந்த ரௌத்திரம் இந்தக் கால எழுத்தாளர்களிடம் இல்லை

***
இலக்கியம் அறியாதவர்களோடு நான் ஹலோ கூட சொல்வதில்லை

***
ஜெ. எழுதியிருந்ததைப் பார்த்து எனக்கு அந்த அண்டை வீட்டுக்காரன் மீது கோபம் வரவில்லை. அண்ணாத்துரையைப் படிப்பவன் வேறு எப்படி இருப்பான்? அவனிடம் நீங்கள் எப்படி சுரணை உணர்வை எதிர்பார்க்க முடியும்? ஒரு இலக்கிய விழாவில் துரை முருகன் தமிழின் நவீன எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் நார் நாராகக் கிழித்தார். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதில் நம் வடிவேலுவையும் மிஞ்சியவர். அத்தனை எழுத்தாளர்களையும் கோவணத்தை உருவி விட்டார் என்றே சொல்ல வேண்டும். மேடையில் எஸ். ராமகிருஷ்ணன் இருந்தார். சும்மாதான் இருந்தார். தர்மு சிவராமுவோ, சுந்தர ராமசாமியோ, ஜெயகாந்தனோ அப்படி இருந்திருக்க மாட்டார்கள். நான் அப்படி இருக்க மாட்டேன். பார்வையாளனாக முதல் வரிசையில் அமர்ந்திருந்த போதே இந்த ஆபாசப் பேச்சை ரசிக்க முடியாமல் வெளியேறி விட்டேன். அவந்திகா என்னிடம் கிசுகிசுப்பாக “முதல் வரிசையில் இருக்கிறோம். எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள். தப்பாக நினைப்பார்கள்” என்றாள். “மயிரே போச்சு, வா” என்றேன் சத்தமாக. “ஐயோ வாயைத் திறந்தது தப்பாச்சே” என்று நினைத்திருப்பாள்.

***
கமல்ஹாசனைப் பற்றியோ, ரஜினி பற்றியோ, பாலு மகேந்திரா பற்றியோ, பாலச்சந்தர் பற்றியோ பாலா இப்படி எழுதுவாரா? ஏன் எழுத்தாளன் பற்றி இப்படி எழுதுகிறார்? Because writers don’t exist in Tamil Nadu. எழுத்தாளன் என்றால் இங்கே எச்சக்கலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சரி, ஜெயகாந்தன் என்று ஒரு எழுத்தாளர் இருக்கிறார். அவரைப் பற்றி இப்படி யாராவது யா – ரா – வ – து இப்படி எழுதுவார்களா? எழுதி இருக்கிறார்களா? எழுதத்தான் முடியுமா? எல்லோரும் காலில் விழுந்து கும்பிடும் இளையராஜா ஜெயகாந்தன் என்றால் அக்னிப் பிழம்பு, சூரியக் கடவுள் ஆ ஊ என்று சொல்லி நெளிகிறார் அல்லவா? ஏன்? ஜெயகாந்தனுக்குத் தன் மீதே உள்ள சுயமரியாதை. அவர் அவரை மதித்தார். ஊரும் மதித்தது. ஆனால் சினிமாக்காரர் காலில் விழுவேன் என்று சொல்லும் எழுத்தாளனைப் பார்த்து “உனக்கு அண்ணாத்துரை தெரியுமா?” என்று கேட்கிறான் ஒரு மூடன்.
யாருடைய தவறு இது?


Product details

  • Format: Kindle Edition
  • File Size: 1080 KB
  • Print Length: 39 pages
  • Sold by: Amazon Australia Services, Inc.
  • Language: Tamil
  • ASIN: B07PXCJ4C4
  • Word Wise: Not Enabled
  • Screen Reader: Supported
  • Enhanced Typesetting: Enabled
  • Average Customer Review: Be the first to review this item
  • Amazon Bestsellers Rank: #419,116 Paid in Kindle Store (See Top 100 Paid in Kindle Store)
click to open popover

No customer reviews


Review this product

Share your thoughts with other customers